a

வசூலில் கத்தியை மிஞ்சியதா ஐ? முழு விவரம்


ஐ படம் ரிலிஸ்க்கு 2 நாள் முன்பே அனைத்து திரையரங்குகளும் புக் ஆகிவிட்டது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பதே தற்போது அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

கத்தி திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ 12.5 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதை வைத்து இந்த ஐ படத்தின் வசூலை பார்க்கையில் அதை விட 2 மடங்கு தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும், இது குறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Previous
Next Post »
Thanks for your comment