a

சரத்குமார் கருத்தால் விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்!


விஜய், அஜித் ரசிகர்களின் சண்டை என்று தான் தீருமோ, இந்த சமூக வலைத்தளங்களில். தற்போது இந்த பிரச்சனையை மீண்டும் சரத்குமார் ஆரம்பித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இவர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இதை அறிந்த அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் ‘அதை எப்படி நீங்கள் சொல்லலாம்’ என்று கூற, தற்போது இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் மிகவும் உச்சத்தை தொட்டுள்ளது.</
Previous
Next Post »
Thanks for your comment