a

டாப் 25 நடிகர்கள்: முதல் இடத்தைப் பிடித்த???????



டாப் 25 நடிகர்கள்: முதல் இடத்தைப்


பிடித்த அஜித்


தமிழ், தெலுங்கு, கன்னடம்


மலையாளம்ஆகிய மொழிகளில்


சினிமா செய்திகளை தொகுத்து வெளியிடும்


ஒரு பிரபல இணையதளம் கோலிவுட்டில்


மிகச்சிறந்த நடிகர் யார் என்ற


கருத்துக்கணிப்பு ஒன்றை எடுத்தது.இதில்


கலந்து கொண்டு பல இணையதள


பயனாளிகள் வாக்களித்தனர். அந்த


கருத்துக்கணிப்பின்


முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட


முதல் 20 நடிகர்கள் பெயர்ப்பட்டியலை


நேற்று அந்த இணையதளம்


வெளியிட்டுள்ளது.


எல்லோரும் எதிர்பார்த்தது போலவே இதில்


அஜித்துக்கு முதலிடமும்


விஜய்க்கு இரண்டாவது இடமும்


கிடைத்துள்ளது. இணையதள


இளைஞர்களிடம் போதிய


வரவேற்பு இல்லாததால் கமல்,


ரஜினிக்கு 7வது மற்றும்


8வது இடமே கிடைத்துள்ளது.


மூன்றாவது இடத்தை பிடிப்பார் என


எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவுக்கு6வத


ு இடமே கிடைத்தது.


மூன்றாவது இடத்தில் சிம்பு உள்ளார்.


தனுஷுக்கு 10வது இடம் கிடைத்துள்ளது.


டாப் 25 நடிகர்களின் பட்டியலும்,


அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின்


எண்ணிக்கையும்:


1. அஜித் - 27529 votes


2. விஜய்- - 25186 votes


3. சிம்பு- 3607 votes


4. விஜய் சேதுபதி- 3486 votes


5. விக்ரம்- 3461 votes


6. சூர்யா- 2988 votes


7. கமல்- 2855 votes


8. ரஜினிகாந்த்- 2782 votes


9. ஆர்யா- 1836 votes


10. தனுஷ்- 1820 votes


11. சிவா கார்த்திகேயன்- 1689 votes


12. ஜிவா- 1534 votes


13. ஜெய்- 1243 votes


14. கார்த்தி- 997 votes


15. ஜெயம் ரவி- 842 votes


16. அதர்வா- 802 votes


17. விஷால்- 726 votes


18. பரத்- 705 votes


19. ராகவா லாரன்ஸ் - 672 votes


20. விக்ரம் பிரபு- 604 votes


21. சித்தார்த்- 584 votes


22. சிவா - 539 votes


23. சசிக்குமார்- 526 votes


24. விமல்- 371 votes


25. கௌதம் கார்த்திக்- 357
Next
This is the current newest page
Previous
Next Post »
Thanks for your comment